“விருந்துபுறத்ததாத்தானுண்டல்சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று” | (594) |
“இன்சொலாலீரமளைஇப்படிறிலவாஞ் செம்பொருள்கண்டார்வாய்ச்சொல்” | (595) |
“எந்நன்றிகொன்றார்க்குமுய்வுண்டாமுய்வில்லைச் செய்ந்நன்றிகொன்றமகற்கு” | (596) |
“நன்றேதரினுநடுவிகந்தாமாக்கத்தை யன்றேயொழியவிடல்” | (597) |
“ஒருமையுளாமைபோலைந்தடக்கலாற்றி னெழுமையுமேமாப்புடைத்து” | (598) |
“மறப்பினுமோத்துக்கொளலாகும்பார்ப்பான் பிறப்பொழுக்கங்குன்றக்கெடும்” | (599) |
“அறன்வரையானல்லசெயினும்பிறன்வரையாள் பெண்மைநயவாமைநன்று” | (600) |
“அகழ்வாரைத்தாங்குநிலம்போலத்தம்மை யிகழ்வார்ப்பொறுத்தறலை” | (601) |
“அழுக்காறெனவொருபாவிதிருச்செற்றுத் தீயுழியுய்த்துவிடும்” | (602) |
“நடுவின்றிநன்பொருள்வெஃகிற்குடிபொன்றிக் குற்றமுமாங்கேதரும்” | (603) |
“கண்ணின்றுகண்ணறச்சொல்லினுஞ்சொல்லற்க முன்னின்றுபின்னோக்காச்சொல்” | (604) |
“பல்லார்முனியப்பயனிலசொல்லுவா னெல்லாருமெள்ளப்படும்” | (605) |
“மறந்தும்பிறன்கேடுசூழற்கசூழி னறஞ்சூழுஞ்சூழ்ந்தவன்கேடு” | (606) |
“ஒப்புரவினால்வருங்கேடெனினஃதொருவன் விற்றுக்கோட்டக்கதுடைத்து” | (607) |
|
|
|