பக்கம் எண் :

376மாறனலங்காரம்

“வேண்டாமையன்னவிழுச்செல்வமீண்டில்லை
 யாண்டுமஃதொப்பதில்”
(622)

“நுண்ணியநூல்பலகற்பினுமற்றுந்தன்
 னுண்மையறிவேமிகும்”
(623)

என்பனவும், இவைபோல்வனவாகிய பொருட்பால் காமத்துப்பால்களுள் வருங் குணங்களும், பிறகாப்பியங்களுள்வருங் குணங்களும், காப்பியக் குணங்களாமென்றுகொள்க.

(166)

64-வது பாவிகம் முற்றும்.

---------

பொருளணியியல் ஒருவகையான் முடிந்தது.

(கவிராசகேசரியான *பேரைக் காரிரத்தினகவிராயர் உரையெழுதினதென் றறிக. )

தருகாளமேகங்கவிராயராயன்சடையனன்பாற்
குருகாபுரேசர்புனையலங்காரங்குவலயத்தே
கருகாதசெஞ்சொலுரைவிரித்தரன்கற்பகாடவிபோல்
வருகாரிரத்நகவிராயன்பேரைவரோதயனே.

*‘பெரியரத்தினகவிராயர்’ என்பது பிரதிபேதம்.