மொப்பிலாதானா மெனினும் எழுத்தாகிய வைந்திலக்கணங்களையும் பதினெட்டுறுப்போடு நாற்பொருள் பயப்பதாய பெருங்காப்பியங்களையுங் குற்றமறப் புதிதாய்ப் பாடல்சான்றவனா மெனினுந் தன்னைப் புகழ்தலும் பிறனொருவனை யிகழ்தலு முணர்வுடையோர்க் கழகல்ல வென்றவாறு. இன்னும், “தோன்றாதோற்றித்துறைபலமுடிப்பினுந்தான்றற்புகழ்ந்தறகுதியன்றே” என்பதனாலுங் கொள்க. (62) 63. | பன்னருஞ்சிறப்புப்பாயிரம்பகர்வோர் தன்னுயிர்பேணுஞ்சதிராசிரிய னொருபுடைகற்றவுயர்மாணாக்கன் றன்னொடுகற்றதலைமாணாக்க னுரைகாரணனெனுமுரனுடையோரே. |
(எ-ன்) பாயிரஞ் செய்தற்குரியோரை யுணர்-ற்று. (இ-ள்) கூறுதற்கரிய சிறப்புப்பாயிரங் கூறுதற்குரியோரிந் நால்வரு ளொருவராமென்பது. அந்நால்வருள்ளு மிப்பாயிரஞ்செய்தா ரிந்நூற் குரைசெய்த திருமேனி யிரத்தினகவிராயனென்றுணர்க. நூலாசிரியர்க்கு மாணாக்க னென் பதனாலுமாம். (63) ‘உலகம்யாவையும்.......... புலமையோனே’. (எ-ன்) அலங்காரத்தினது பெருந்தன்மையு மிந்நூற்குச் சிறப்புப் பாயிரமு முணர்-ற்று. உலகம் யாவையு மென்பது முதல் வடவேங்கட மென்னு மத்துணையு மொருதொடர். இதனுள், உலகமென்பது “மூன்றுதலையிட்ட முப்பதிற்றெழுத்தி, னிரண்டுதலையிட்ட முதலா......... மெய்யேயுயிரென் றாயீரியல” என்பதனால் உயிர்முதன் மெய்யீற்றுமொழியாயிற்று. உலகம் யாவையு மென்பது “உயிரிறுசொன்முன்னுயிர்வருவழியு, முயிரிறுசொன்முன்மெய்வருவழியும்......... மென், றாயீரியல புணர்நிலைச் சுட்டே” என்பதனாலும், “அவற்றுள், நிறுத்த சொல்லினீறா கெழுத்தொடு, குறித்துவருகிளவி முதலெழுத்தியையப், பெயரொடு |