சீர்கெழுதசும்புசூட்டுஞ்சிமயமோடுயர்ந்துவானு ளார்தமக்கமைந்ததச்சர்க்கணங்குசெய்வனபொன்மாடம். | (53) |
இவை ஐந்தும் பெயர்கொண்டுமுற்றின அந்தியகுளகம். மேலைந்து முதலிய வெவற்றிற்குங் குளகமென்பன பொதுப்பெயர். திணை - பாடாண். துறை - நகர்வாழ்த்து. அற்புதமாமன்னுயிரேபிரமமென்று மலகிலவன்றொன்றெனவுமலகில்யாக்கை நிற்பனயாதெனிற்புனல்பெய்கடங்கடோறு நிழற்கதிர்தோன்றியநெறித்தாமென்றுமங்ஙன் பொற்பனவொன்றிறத்தலுமேனையவும்பொன்றாப் பொலிவெவனென்றாலவைபோலெனவுமாறிக் கற்பனைசெய்பவன்றனைநான்பிரமமென்றே கழறுமிரண்டெவனெனவேகழறிமீட்டும், | (54) |
நான்பிரமமென்றனைநீபிரமமாகி னான்முகனையுந்தியிற்பெற்றிடுதிபொன்றா வான்பிரமமமைத்தபகிரண்டமெல்லாம் வயிற்றிடைவைத்திடுதிசதுமுகத்தால்வையந் தான்புரந்தவ்வுலகினைமூவடியிற்றாய தனுவினனோரணுமயமாந்தனுவுங்கோடி யூன்பயின்றகுரம்பையைநீத்துலகமெல்லா மொருங்கெறிக்குஞ்சுடர்மயமாமுருவுங்கோடி, | (55) |
ஆயிரவாய்ப்பஃறலைப்பாம்பணைமேற்காவ லறிதுயிலுங்கொண்டிடுதியனந்தனாகி மாயிருஞாலங்களொருபத்துநாலு மணிமுடிமேற்றரித்திடுதிவழிந்துநாளுந் தாயதிரைப்பாற்கடலைத்தயிரேயாக்கிச் சந்திரனைமந்தரமேற்றறியதாக்கித் தூயசுவைத்தெள்ளமிர்தநரர்க்கும்விண்மேற் சுரர்க்களித்ததெனவளிக்குந்தொழிலுங்கோடி, | (56) |
|