கயிலாயன்களத்தணிந்தகடுவிடமுங்கரத்துழையுங் கரந்தகண்ணாய் மயிலாலுமழைதவழ்நும்மணிவரைக்கெம்மணிவரைநின் மணிப்பூண்மன்னும் பயிலாரப்பணைமுலைக்கோர்பணைமுலையெப்படியெனுமப் படியாம்பண்பே. | (79) |
இது கௌடச்சொல்லின்பம். பகுதி - வன்புறை. துறை - இட மணித்துக்கூறி வற்புறுத்தல். கடுவேகயலெனக்கரந்தடுங்கண்ணிணை காமனுங்காமுறுங்காட்சியகாண்முகங் கிள்ளையின்கிளையுங்கிளைத்தகைக்கிளையுடைக் கீரமுங்கீர்த்திக்கீரமுங்கீரே குவடுடைக்குளிர்பொற்குன்றேகுவிமுலை கூர்புதற்கூன்சிலைகூற்றுயிர்கூட்டுணுங் கெடலருங்கெழுதகைகெழுமுபுகெழீஇய கேகயங்கேளொடுங்கேடுறுங்கேழியல் கைபுனைகைக்கிசைகைக்கிணைகைத்துணை கொண்டலுட்கொண்டன்னகொண்டையுங்கொடியிடை கோடாக்கோவலர்கோற்றொடிகோமான் கௌரவகௌசிகன்கௌசிகங்கௌத்துவ மணியெனக்கொண்டுமனவீடளித்தோன் கண்ணன்குறுங்குடிக்கனவரை மண்ணகத்துறையுளாய்வளர்நிலமகட்கே. | (80) |
இது ககர வருக்க முற்றுமோனை. இதுவுங் கௌடச்சொல்லின்பம். பகுதி - பாங்கற்கூட்டம். துறை - இயல்பிடங் கூறல். கயலெனவேமதர்த்தமர்த்தகருநெடுங்கண்ணிவடனக்கிக் கன்னிமன்னோ வயலெனவேயமர்துணையன்றளவளாயமர்துணையென் றறிந்ததன்பான் |
|