வேற்றுமைத் தொகை 407. | அவற்றுள் | | வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல (17) | | | | (அவற்றுள் வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல) |
ஆ. மொ. இல. Of them, case-compound is in the nature of case declension. பி. இ. நூ. வீர. 46 எழுவாய் முதலெழு வேற்றுமையோடும் எழுந்தடையில் வழுவாத நஞ்ஞொ டெட்டாம் தற்புருடன், வளர்துவிகு தழுவார்ந்த எண்மொழி முன்னாய்வரும் தத்திதப் பொருள்மேல் குழுவார் ஒருமை ஒப்புப் பன்மை ஒப்புக்குறி இரண்டே நேமி. சொ. 61 உருபு உவமை உம்மை விரியின் அடைவே உருபு உவமை உம்மைத் தொகையாம்-ஒரு காலம் தோன்றின் வினைத் தொகையாம் பண்பும் இரு பேரொட்டும் தோன்றுமேல் பண்புத் தொகை. நன். 363 இரண்டு முதலா இடைஆறு உருபும் வெளிப்படல் இல்லது வேற்றுமைத் தொகையே. பிரயோக 21 தற்புருடத் தொகை வேற்றுமை எட்டனுள் சார்ந்த நஞ்ஞச் சொற்பொரு ளன்மை மறையின்மை காட்டும் தொகை துவிகு |