அன்மொழித்தொகை 412. | பண்பு தொக வருவுங் கிளவி யானு | | மும்மை தொக்க பெயர்வயி னானும் வேற்றுமை தொக்க பெயர்வயி னானு மீற்றுநின் றியலு மன்மொழித் தொகையே. (22) | | | | (பண்பு தொக வரூஉம் கிளவி யானும் உம்மை தொக்க பெயர்வயி னானும் வேற்றுமை தொக்க பெயர்வயி னானும் ஈற்று நின்று இயலும் அன்மொழித் தொகையே). |
ஆ. மொ. இல. The ‘Anmolith thokai’ exists as the final word of the Compound where the quality-denoting particle. conjunctive particle ‘um’ and case signs have disappeared. பி. இ. நூ. வீர. 47. இருமொழி பன்மொழி பின்மொழி எண்ணொடு இருமொழியெண் மருவும் விதியார் இலக்கணம் மற்றைச் சகமுன் மொழி பரவுந் திகந்தராளத் தொகை என்னப்பல நெற்றொகை விரியுமோர் ஏழவை வேற்றுமொழிப் பொருள் மெல்லியலே நேமி. சொ. 62 ஏனைத் தொகைச்சொற்கள் ஐந்தின் இறுதிக்கண் ஆன பெயர்தோன்றின் அன்மொழியாம்-மானனையாய் செய்யுமெனும் பேரெச்சத்து ஈன்றின்மிசைச் சிலஉகரம் மெய்யொடும்போம் ஒற்றொடும்போம் வேறு. நன் 369. ஐந்தொகை மொழிமேல் பிறதொகல் அன்மொழி. |