பக்கம் எண் :

விரை சொல்லடுக்கு சூ. 28209

விரை சொல்லடுக்கு

418. விரை சொல்லடுக்கே மூன்றுவரம் பாகும். (28)

ஆ. மொ. இல.

The limit of repetition of a word for the
purpose of denoting has times is three
times

பி. இ. நூ

நேமி. சொ. 49

இசைநிறை நான்குவரம் பாகும் விரைசொல்
வசையிலா மூன்றுவரம்பாம்-அசைநிலை
ஆய்ந்த ஒருசொல் அடுக்கிரண்டாம் தாம்பிரியா
ஏந்திரட்டைச் சொற்க ளிரட்டு.

நன். 395.

அசைநிலை பொருள்நிலை இசைநிறைக் கொருசொல்
இரண்டு மூன்று நான்கு எல்லைமுறை யடுக்கும்.

இ. வி. 346.  ௸  ௸   ௸

முத்து. ஒ. 93, 106.

அசைநிலை இசைநிறை அடுக்கு இரு திறந்தன.
விரைவு மூன்று இசைநிறை நான் கடுத்தே.

இளம்

இசைப்படு..............................................வரம்பாகும்
விரைசொல்............................................வரம்பாகும்

இவை இரண்டு சூத்திரமும் உரையியைபு நோக்கி உடன் எழுதப்பட்டது.