எச்சங்கள் 424 | பிரிநிலை வினையே பெயரே யொழியிசை | | யெதிர்மறை யும்மை யெனவே சொல்லே குறிப்பே யிசையே யாயீ ரைந்து நெறிப்படத் தோன்று மெஞ்சு பொருட் கிளவி (34) | | | | (பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை எதிர்மறை உம்மை எனவே சொல்லே குறிப்பே இசையே ஆ ஈர் ஐந்தும் நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருட் கிளவி) |
ஆ. மொ. இல. ‘Pirinilai (exclusion). ‘Vinai’ (Verb), ‘Peyar (noun), ‘Oliyisai’ (leftout), ‘Ethirmarai’ (negative). ‘Ummai’ (Conjunctive), ‘Ena’ (such), ‘Sol’ (word), ‘Kurippu’ (suggestive) and ‘Isai’ (relative idea) - these ten are words which are incomplete in sense. பி. இ. நூ. நன். 360 பெயர்வினை யும்மை சொற் பிரிப்பென ஒழியிசை எதிர்மறை யிசையெனும் சொல்ஒழிபு ஒன்பதும் குறிப்பும் தத்தம் எச்சம் கொள்ளும் இ. வி. 348, 349 பெயர்வினை எதிர்மறை பிரிப்பு ஒழிபு உம்மை எனவெனும் சொல்லொழிபு ஏழொடும் சொல்லிசை குறிப்பெனும் குறிப்பொழிபு உளப்படத் தொகைஇ எஞ்சுபொருட் கிளவி ஈரைந் தாகும். அவற்றுள் முன்னவை யிரண்டும் சொன்னவை யாகும். |