தா என்பது வழங்குமாறு சூ. 50 | 323 |
ஆதி தா என்னும் சொல் ஒத்த நிலையில் உள்ளவர் சொல்லும் சொல். மாணவர் : உன்புத்தகத்தை நாளைக்கு எனக்குத் தருவாயா? கொடு என்பது வழங்குமாறு 441. | கொடுவென் கிளவி யுயர்ந்தோன் கூற்றே (51) | | | | (கொடுஎன் கிளவி உயர்ந்தோன் கூற்றே) |
ஆ. மொ. இல. The word ‘Kodu’ is the expression of a superior. பி. இ. நூ. நன் 407 கொடு........... மிக்கோன் இரப்புரை முத்து. ஒ. 111 கொடு வென் கிளவி உயர்ந்தோன் கூற்றே. இளம் இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின் கொடு என்னுஞ் சொல் உயர்ந்தோனாற் கூறப்படுஞ்சொல் என்றவாறு. வ-று : இவற்கு ஊண் கொடு, ஆடைகொடு எனவரும். சேனா (49, 50, 51 சூத்திரங்களின் உரை) இ-ள் : ஈயென் கிளவி இரக்கப்படுவோனின் இழிந்த இரவலன் கூற்றாம். தாவென்கிளவி அவனோடொப்பான் கூற்றாம் கொடுவென்கிளவி அவனின் உயர்ந்தவன் கூற்றாம். எ-று. |