பக்கம் எண் :


686

அருஞ்சொல்பொருள் அகரவரிசை


அருஞ்சொல்
பாட்டு
அதவம் -அத்தி
அதள் - தோல்
அதள் - தோற்பைக்கு ஆகுபெயர்
அதிரல் - காட்டுமல்லிகை
அத்தம் - சுரம்
அத்திரி - கோவேறு கழுதை
அமரா - விரும்பாத
அமலுதல் - நெருங்குதல்
அமன்ற - நெருங்கிய
அம்பல் - சிலர் அறி பழிமொழி
அம்பல் - சிலர் அறிந்த பழிச்சொல்
அம்பி - தோணி
அம்பி - மரக்கலம்
அயம் - நீர்
அயாஉயிர்த்தல் - அயர்ச்சியாற் பெருமூச்சுவிடுதல்
அயிர் - நுண்மணல்
அரலை - மரல்விதை
அரவுக் கிளர்ந்தன்ன - பாம்பு படம் எடுத்தாற்போன்ற
அரவுவாள் - வாளரம்
அரி - பருக்கைக்கல்
அரி - தேரை
அரிகால் மாறிய - நெல் அறுத்து நீங்கப் பெற்ற
அரிநரை - மெல்லிய நரை
அரிநர் - அறுக்கும் மள்ளர்
அரிபெய் - பரலிடப் பெற்ற
அரியல் - கள்
அரில்வலை - முறுக்குண்டு கிடந்த வலை
அலகு - மூக்கு
அலங்குசினை - அசைகின்ற கிளை
அலந்தலை - துன்பம்
அலமரல் - சுழற்சி
அலரி - பூ
அலர் - பழி