"இத்தொகை ஒன்பதடிச் சிறுமையாகப் பன்னிரண்டடிகாறும் உயரப் பெற்றது; இத் தொகை தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி."
நற்றிணைநானூறு மூலமும்பின்னத்தூர். அ. நாராயணசாமி ஐயர் அவர்கள்எழுதியஉரையும் விளக்கமும்பெருமழைப்புலவர். பொ. வே. சோமசுந்தரனார் அவர்கள்எழுதியஇலக்கணக் குறிப்பும் ஆய்வுரையும்