மரமுதலியன:- அதிரல், அல்லி, அலரி, அவரை, ஆசினிமரம், ஆத்தி, ஆம்பல், ஆம்பற்கிழங்கு, இரவமரம், (இரமரம்) , இருப்பை, இருவாட்சி, இலந்தை, இலைப்பாசி, ஈந்து, ஈரப்பலா, உடை, உழிஞைக்கொடி, உழுஞ்சில், உன்னம், ஊகம்புல், எருக்கு, எள், ஒடு, கடம்பு, கடல்முள்ளி, கண்பு, கரந்தை, கருநெய்தல், கரும்பு, கழற்கொடி, கழைக்கரும்பு, கள்ளி, களாச்செடி, காஞ்சி, காந்தள், காரைச்செடி, காளாம்பி, காளான், கீரை, குச்சுப்புல், குமிழ், குரலிக்கொடி, குருந்தமரம், குளநெல், குன்றி, கூதளம், கூவிளை, கூவை, கொற்றானுழிஞை, கொன்றை, கோங்கு, சந்தனம், சிறுகடுகு, சுரபுன்னை, சுரைக்கொடி, செங்கழுநீர், செருந்தி, தகரமரம், தருப்பைப்புல், தாமரை, தாழை, தாளிச்செடி, தில்லைமரம், தினை, துடரி, தும்பை, தெங்கு, தெறுழங்கொடி, நரந்தப்புல், நரந்தம், நறும்புல், நாவல், நெட்டி, நெருஞ்சி, நெல்லி, நொச்சி, பகன்றைக்கொடி, பருத்தி, பலா, பாகல், பாதிரி, பீர்க்கு, புளி, புளிமா, புன்னை, பூவாதுகாய்க்கும்மரம், மரல், மருதம், மலைமல்லிகை, மிளகுக்கொடி, முஞ்ஞை, முசுண்டை, முண்முருங்கை, முல்லைக்கொடி, முல்லைப்புதல், முன்னமரம், மூங்கில், மூங்கில்முளை, வடகுன்றத்துச்சாந்தம், வயலைக்கொடி, வள்ளிக்கிழங்கு, வள்ளிக்கொடி, வள்ளைக்கொடி, வாகை, வாழை, விளாமரம், வெட்சி, வெண்காந்தள், வெண்சிறுகடுகு, வெண்ணெட்டி, வெள்ளரி, வெள்ளெருக்கு, வேங்கை, வேம்பு, வேல், வேளை. மலைகள்:- இமயம், கண்டீரம், குடகமலை, குதிரைமலை, கொண்கானம், கொல்லி, கோடை, தோட்டி, தோன்றி, நாஞ்சில், பறம்பு, பாயல், பூங்குன்றம், பொதியில், பொன்படுநெடுவரை, முதிரம், முள்ளூர்மலை, விச்சிமலை, வேங்கடம். மன்றவகை:- இரத்திமன்றம், பலாமன்றம், விளாமன்றம், வேப்பமன்றம். மாலைவகை:- அடையாளமாலை, ஆத்திமாலை, ஒருகாழ்மாலை, கடன்முள்ளிப்பூமாலை, கண்ணி, காஞ்சிப்பூமாலை, காந்தட்பூமாலை, குடர்மாலை, கூவிளங்கண்ணி, சுரபுன்னைப்பூமாலை, செம்பூங்கண்ணி, தழைமாலை, தளிர்மாலை, தளிரும் உழிஞையும் கலந்தமாலை, தும்பைமாலை, நரந்தப்பூமாலை, நூலரிமாலை, பகைமாலை, பல்காழ்மாலை, பனந்தோட்டில் வேங்கைப்பூக்களை வைத்துத் தொடுத்தமாலை, பனமாலை, பீலிக்கண்ணி, புறத்திணைமாலை, புன்னைமாலை, பூக்களுடன் இலைகளை விரவிக் கோத்தமாலை, வஞ்சிமாலை, வளையமாலை, வேப்பமாலை. முடிமன்னர்:- சேரர், சோழர், பாண்டியன். முள்வகை:- இடுமுள், உடைமுள், கயல்முள், கழல்முள், கள்ளிமுள், நெருஞ்சிமுள், வேல்முள். யுத்தவகை:- அறப்போர், கன்னிப்போர், குதிரைப்போர், தேர்ப்போர், நீர்ப்போர், மற்போர், யானைப்போர், வாட்போர், விழவு மேம்பட்ட போர், விற்போர், வேற்போர்.
|