பக்கம் எண் :

677

வாணிகம்:- உடைவாணிகம், ஓலைவாணிகம், கள்வியாபாரம், கூலவாணிகம், பொன்வாணிகம்.

வாத்தியங்கள்:- அரிப்பறை, அனந்தற்பறை, ஆகுளிப்பறை, ஆம்பற்குழல், உடுக்கை, ஏற்றுத்தோல்முரசம், ஒருகட்பறை, ஒருகண் மாக்கிணை, கண்விடுதூம்பு, காலைமுரசம், கிணை, சல்லிப்பறை, சாக்காட்டுப்பறை, சிறுகணை, சிறுபறை, சீறியாழ், செருப்பறை, தடாரிப்பறை, தண்ணுமை, நெய்தற்பறை, பதலை, பலிபெறுமுரசம், பெருவங்கியம், பேரியாழ், போர்ப்பறை, மணப்பறை, மத்தளம், முரசம், முழவு, யாழ், வேய்ங்குழல்.

வாழ்த்துவகை:- ஆற்றுமணலினும் நின் ஆயுள் சிறக்க, கழனியில் விளைவும் நெல்லிலும் நீ வாழ்க, காவிரிமணலினும் நின் ஆயுள் சிறக்க, நின்தார் வாழ்க, நின் தாள் வாழ்க, நின் நாண்மீன் நிலைத்திடுக, நின்பகடு வாழ்க, நின்புரவி வாழ்க, பொருதை மணலினும் நீ வாழ்க’ மழைத்துளியினும் பலநாள் நீ வாழ்க, வாழ்க நின் கண்ணி, விண்மீனினும் உன்னுடைய நாள் பொலிக.

விலங்குமுதலியன:- அணில், ஆடு, ஆமான், ஆமை, ஆவேறு, ஆளி, இரலைமான், ஈர், உடும்பு, எய்ம்மான், எருது, எருமைக்கடா, எலி, எறும்பு, ஐந்தலைநாகம், கடமானேறு, கடுவன், கலைமான், கவரிமா, கழுதை, கறையான், காட்டுப்பசு, காட்டுப்பூனை, குதிரை, குரங்கு, குராற்பசு, குறுநரி, கேழற்பன்றி, சிங்கம், சீலைப்பேன், செம்மறியாடு, செம்முகக்குரங்கு, தேள், நரி, நாய், பசு, பல்லி, பன்றி, பாம்பு, பார்வைப்பிணை, புலி, புள்ளிமான், பேன், மந்தி (துய்த்தலைமந்தி) , மரையா, முசுக்கலை, முயல், முள்ளம்பன்றி, யாளி, யானை, வீட்டெலி, வெண்ணரி, வெருக்குவிடை, வெள்ளாடு.

விழாக்கள்:- கடற்றெய்வ விழா, சிறுசோற்றுவிழா, யுத்தவிழா வதுவைவிழா.

வேலிகள்:- இடுமுள்வேலி, கழன்முள்வேலி, நெல்லிவேலி, பருத்திவேலி, மலைவேலி, முல்லைவேலி, முள்வேலி.

வேள்வி:- அறக்களவேள்வி, சோமயாகமுதலியன, மறக்களவேள்வி.

வேறுபெயர்கள்:- அடிக்கும் மணி, அதட்படுக்கை, அமிழ்தம், அரக்கன், அரில், அழற்பள்ளிப்பாயல், அறக்கற்பு, ஆகுதி, ஆணி, ஆலம்வீழ், இந்திரவில், இராசசூயம், இலக்கம், ஈமவிளக்கு, உப்பு, உரல், உருளி, உருளை, உலக்கை, உலைக்கல், உள்ளிடுபருக்கை, எண்ணெய், எந்திரம், எரிகொள்ளி, எழுத்தாங்கிய கதவி, ஏணி, ஏத்தம், ஏர், ஒடுங்காழ்ப்படலை, ஒத்தல் (தாளம்) , ஓலைக்கடை, ஓமகுண்டம், கச்சு, கச்சை, கடகப்பெட்டி, கடல்முத்து, கடற்றாரம், கடிவாளம், கடுந்தெற்று மூடை, கடைக்கொள்ளி, கண்ணாடி, கண்ணேணி, கணக்காயர், கணையமரம், கதவு, கப்பற்பாய், கருங்கல், கரும்பின்பூ, கரும்பினெந்திரம், கவசம், கவரி,