தைலவன் வறியோருடய சுற்றத்திற்குத் தைலவனாகிய; அண்ணல் எம்கோமான் வ நுதி வேல் - தைலமையயுடய எம் வேந்தனுடய கூரிய நுனிையயுைடய வேல் எ-று. பீலி யணிந் தென்ப முதலாகிய விைனயெச்சம் நான்கும் வியனகர வென்னும் குறிப்பு விைனயொடு முடிந்தன; இவற்றச் செயவெனெச்சமாகத் திரிப்பினு மைமயும். ''சிதந் கொற்றுறக் குற்றில'' வென்ப பழித்த போலப் புகழ்ந் கூறப்பட்ட. இவ வியனகர; வந்நுதி வேலாகிய அவ கொற்றுறக் குற்றிலிடத்தன வெனக் கூட்டுக. விைனக்குறிப்பாகலின் ஆக்கம் கொடுக்கப்பட்ட. இ கொடச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் கூறியவாறு. விளக்கம்: அணிந், சூட்டி, திருத்தி யென்னும் செய்தெனெச்சங்கள் செயப்பட்டு விைனப்பொருளில் வந்தன. இவ், அவ் என்பவ வகரவீற்றுச் சுட்டுப்பெயர். தொண்டமானுடய படக் கொட்டிலிலிருந் கூறுதலின் அதியமான் வேற்படய ''அவ்வே'' யென்றார். கங்கு - வேலின் இலப்பகுதியத் தாங்கும் நடுவிடம். குற்றில் - குறுகிய இல், இவ வியன் நகர; அவ குற்றில என்பதாம். நகர, குற்றில வென்பன குறிப்பு விைனமுற்று.பொருள் உளதாய விடத்ப் பிறர யுண்பித்த பின்பே யுண்ணுமாறு தோன்ற, ''உண்டாயின் பதங்கொடுத்'' என்றார். இல்லோர் ஒக்கல் தலவன் - வறியோருடய சுற்றத்க்குத் தலவன்; என்றும், அவ்வறியோர் வறும தீர்க்கும் தலமப்பணி புரிதலால், ''இல்லோர் ஒக்கல் தலவன்'' என்றார். ''ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே'' (எச்ச.36) என்ப தொல்காப்பியம். இபற்றியே ''வினக்குறிப்பாகலின் ஆக்கம் கொடுக்கப்பட்ட'' தென்றார்.
96. அதியமான் பொகுட்டெழினி
அதியமான் நெடுமான் அஞ்சிக்கு மகனொருவன் உண்டென முன்பே கூறினாம். அவனே இப் பொகுட்டெழினி. அஞ்சியின்பால் பேரன்பு கொண்டிருந்த ஒளைவயார் ஒருகால் பொகுட்டெழினியக் கண்டார். இளமச் செவ்வி யுடயனாதலால் அவன்பால் இன்பக் குறிப்பும் மறக்குறிப்பும் மிக்கு விளங்கின. இவ வரம்பு கடந்த வழித்தீங்கு பயக்கும் என்பதனால், இவ்விரண்ைடயும் விதந் இப் பாட்டின்கண் ஒளவயார் அவைனப் பாராட்டிக் கூறியுள்ளார்.
| அலர்பூந் ம்ப யம்பகட்டு மார்பின் திரண்டுநீடு தடக்க யென்ன யிளயோற் கிரண்டெழுந் தனவாற் பகயே யொன்றே பூப்போ லுண்கண் பசந்ததோ ணுணுகி | 5 | நோக்கிய மகளிர்ப் பிணித்தன் றொன்றோ | | விழவின் றாயினும் படுபதம் பிழயா மயூன் மொசித்த வொக்கலொடு றநீர்க் |
|