20. அனந்தானுபந்திக
|
27. திரியக்கத்யானுபூர்வி |
34. அர்த்தநாராச, மேற்படி |
குரோதம் |
28. ந்யக்குரோதஸம்ஸ்தா |
35. வஜ்ரநாராச, மேற்படி |
21. மேற்படி மானம் |
னம |
36. உத்யோதம் |
22. மேற்படி மாயை |
29. ஸ்வாதிஸம்ஸ்தானம் |
37. அப்பிரசஸ்தவிஹா |
23. மேற்படி லோபம் |
30. வாமனஸம்ஸ்தானம் |
38. துர்ப்பகம்[யோகதி |
24. ஸ்த்ரீவேதம் |
31. குப்ஜஸம்ஸ்தானம் |
39. துஸ்வரம் |
25. திரியக்காயுஷ்யம் |
32. கீலித, ஸம்ஹனனம் |
40. அநாதேயம் |
26. திரியக்கதி |
33. நாராச, மேற்படி |
41. நீசைர்கோத்திரம் |
714. கணந்தொறு மனந்த மாகுங் குணமுடை விசோதி தோன்றா கணந்தொறுங்
கட்டு கின்ற வினைத்திதி சுருக்கிக் கட்டா
கணந்தொறும் படிய னந்தம் நல்வினைப் பாக மேற்றா
கணந்தொறு மளவிற் கட்டுந் தீவினைப் பாகம் வீழ்க்கும்.
(இ-ள்.) கணந்தொறும் -
ஸமயஞ் சமயந்தோறும், அனந்தமாகும்
- முடிவில்லாமையாகிய, குணமுடை - ஸம்மியக் குணங்களையுடைய,
விசோதி - ப்ராயோக்கியதாலப்தியானது, தோன்றா -
தோன்றி,
கணந்தொறும் - ஸமயந்தோறும், கட்டுகின்ற - பந்திக்கின்ற, வினை -
கருமங்களினது, திதி - ஸ்திதியை, சுருக்கி - குறைத்து,
கட்டா -
கட்டி, கணந்தொறும்படி - பிரதிசமயந்தோறும் அவ்விதம், அனந்தம்
- முடிவில்லாத, நல்வினை - புண்ணிய
கருமத்தின், பாகம் -
அனுபாகத்தை, ஏற்றா -
உயர்த்தியும், கணந்தொறும் -
ஸமயந்தோறும், அளவில் - முன் சொன்ன வளவினால், கட்டும்
-
பந்தித்த, தீவினை - பாபகர்மத்தினது,
பாகம் - அனுபாகத்தை,
வீழ்க்கும் - கெடுக்கும், எ-று.
இங்ஙனம் கூறியதனால், இவ்வாறு
பாபவினைக்கு ஸ்திதிகாண்ட
காதகமும் செய்யும் என்பது பெறப்படும்.
(154)
715. இவ்வகைப் பயத்த தாய விதன்பின்வந் ததற்ப மத்த
மவ்வகைப் பயத்தைச் செய்யா வந்தமூழ்த் தத்தி
னீங்கக்
கவ்வைசெய் வினைக்குக் காலன் போலபுவ் வாணி தோன்றிச்
செவ்வியிற் றிதியி னோடு பாகத்தைச் சிதைக்கு
நின்றே.
(இ-ள்.) இவ்வகை
- இவ்விதமாகிய, பயத்ததாய - பலனைச்
செய்யும்படியான தாகிய, இதன் பின் - இந்த ப்ராயோக்கியதாலப்தி
பரிணாமத்தின் பிறகு, வந்தது - வரப்பட்டதாகிய, அதற்பமத்தம்
-
கரணலப்தியில் அதப்ரவர்த்தி கரண
பரிணாமமானது,
அவ்வகைப்பயத்தை - முன் ப்ராயோக்கியதா
பரிணாமத்திற்குச்
சொன்ன பலனையே, செய்யா இப்பரிணாமமும்
செய்து,
அந்தமூழ்த்தத்தின்
|