பக்கம் எண் :

பக்கம் எண் :487

Manimegalai-Book Content
29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை
 


310





315





 320





325





330





 335





340
சாமா னியவிசே டம்போ லென்றாற் 
பொருளுங் குணமுங் கருமமு மொன்றாய்

நின்றவற் றின்னிடை யுண்மைவே றாதலா லென்று
காட்டப் பட்ட வேது மூன்றினுடை
உண்மை வேறு படுத்தும் பொதுவாம்  
உண்மை சாத்தியத் தில்லா மையினுந்  
திட்டாந் தத்திற் சாமானியம் விசேடம

போக்கிய பிறிதொன் றில்லாமை யானும
பாவ மென்று பகர்ந்ததன் மியினை
அபாவ மாக்குத லான்விப ரீதந
தன்மி விசேட விபரீத சாதனந
தன்மி விசேட லபாவஞ் சாதித்தல

முன்னங் காட்டப் பட்ட வேதுவே
பாவமா கின்றது கருத்தா வுடைய
கிரியையுங் குணமுமா மதனை விபரீத
மாக்கிய தாதலாற் றன்மி விசேடங்
கெடுத்தது தீய வெடுத்துக்காட் டாவன

தாமே திட்டாந்த வாபா சங்கள
திட்டாந் தம்மிரு வகைப்படு மென்றுமுற
கூறப் பட்டன விங்க ணவற்றுட
சாதன் மியதிட் டாந்தவா பாசம்
ஓதி லைந்து வகையுள தாகுஞ

சாதன தன்ம விகலமுஞ் சாத்திய
தன்ம விகலமு முபய தன்ம
விகலமு மநன்னு வயம்விப ரீதான
னுவய மென்ன வைதன் மியதிட
டாந்த வாபா சமுமை வகைய

சாத்தி யாவி யாவி ருத்தி
சாத னாவி யாவி ருத்தி
யுபயாவி யாவி ருத்தியவ் வெதிரேகம
விபரீத வெதிரேக மென்ன விவற்றுட்
சாதன தன்ம விகல மாவது

திட்டாந் தத்திற் சாதனங் குறைவது
சத்த நித்த மமூர்த்த மாதலான