|
5.
பாவை போற் பூக்குங் குரவம்பூ.
குரவம் பயந்த செய்யாப் பாவை
|
|
(ஐங்குறு, 344)
|
|
6.
பாவை போன்ற இஞ்சிக் கிழங்கு.
செய்யாப் பாவை வளர்ந்து கவின் முற்றி
பாவை யிஞ்சியுங் கடவைச் சுண்ணமும்
|
|
(மலைபடு.
125)
|
(பெருங், உஞ்சைக். 53:21)
|
|
7.
பாவை போல் அழகிய பெண்.
பாடக மெல்லடிப் பாவை
|
|
(தேவா. 538:1.)
|
|
8.
சிறுமி.
9. பாவை நடம்.
திருவின்
செய்யோ ளாடிய பாவையும்
|
|
(சிலப். 6:61)
|
|
10.
பாவை நோன்பு. .
நம் பாவைக்குச் செய்யுங் கிரிசைகள்
|
|
(திங். திருப்பா.2)
|
|
11.
திருவெம்பாவை.
12. திருப்பாவை.
|
|
தொல்பாவை பாடியருள
வல்ல பல்வளையாய்
|
(திங்.
திருப்பா. தனி) |
பாவை என்னும் நூல் உலக வழக்கிற்
பாவாய் என்றுந் திரிந்து பெண்ணியற் பெயராகும்.
இதுகாறும் கூறியவற்றால் பாவை என்னுஞ் சொல்லின் சிறப்பையும்,
அது மேலையாரிய மொழிகளிலுஞ் சென்று வழங்கும் பரப்பையும் கண்டுகொள்க.
|
- தமிழ்ப்பாவை எழுத்தாளர் மன்றம்,
|
8ஆம் ஆண்டு சிறப்பு மலர் (1966-67)
|
|