பக்கம் எண் :

உம
 

தமிழ் மொழி வரலாறு

106

உம

1012

1

குரை

1092

சின்

102

(தன்மை)

சின்

295

(படர்க்கை)

மற்று

1014

‘இசைநிறைகள்’ என்பவையும் சொற்களுள் அமையும் இடைநிலைகளாகும். அவற்றின் பொருள் முழுவதும் இழக்கப்பட்டு விட்டதால், அவை இசைமைக்காகச் சொற்களின் நீட்சியுடைய மாற்று வடிவங்களாக வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் வழங்குகின்றன. ‘அர்’ எனும் இசைநிறை ‘உள்ளினர் - அரோ ணு உள்ளினரோ” என்பதில் வருவதை நோக்குக. “குரை” என்னும் இசைநிறை “சொல்லருங்குரைத்து” என்பதில் வருவதை நோக்குக. பழங்காலத்துத் துணைவினைகளும், விகுதிகளுமாக இவை இருக்கலாம். பழங்காலத்து வடிவங்களை மீட்டுருவாக்க உதவும் மூலங்கள் இவைகளாகும்.

“தத்தம் குறிப்பிற் பொருள்” செய்யும் இடைச்சொற்கள் என்பன வியப்படைச் சொற்கள் (Interjections) போல்வன ஆகும். இவை இக்காலத்தில் தொடரிசை(Intonation) மாற்றத்தால் உணர்த்தப்படுகின்றன. தொல்காப்பியர் வரிசைப்படுத்தும் ‘தத்தம் குறிப்பிற் பொருள் செய்குந” வருமாறு:

அந்தில

752

அந்தோ

767

அம்ம

761

அன்றே

767

உம்

740

எல

754

எற்று

748

என

734

என்று

744

742

ஒடு

779

ஒடு

741

ஒள

766

கொல

753