பக்கம் எண் :

New Page 1
 

தமிழ் மொழி வரலாறு

107

கொன்

739

தஞ்சம்

751

தில்

738

நன்றே

884

மற்று

747

மற்றையது

749

மன்

737

மன்ற

750

ஏழாவதாகக் கூறப்பட்ட ‘எற்று’ என்பது, பிறிதோரிடத்தில் சாரியையாகக் கொள்ளப்படுகிறது.10 இது தவிரப் பின்வரும் சாரியைகளைக் குறிப்பிடுகிறார்:

இன்

அற்று

அத்து

அம்

ஒன்

ஆன்

அக்கு

இக்கு

அன்

அவரே பின்வரும் சாரியைகளையும் தம் நூலில் கையாண்டுள்ளார் :

கெழு

48

உம்

48

296

299

164


10. தொல்காப்பியம், 118, 119

  “அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே”.

“அவைதாம்
இன்னே வற்றே அத்தே அம்மே
ஒன்னே ஆனே அக்கே இக்கே
அன்னென் கிளவி உளப்படப் பிறவும்
அன்ன என்ப சாரியை மொழியே”.