தமிழ் மொழி வரலாறு
121
முன்னிலை38 |
இ
¥ ஐ
ணு
ஆய் |
இர் |
¥ ஈர் |
|
|
மின் |
|
|
|
உயர்திணை |
|
படர்க்கை39 |
ஆண்பால் |
பெண்பால் |
பலர்பால் |
|
அன்
ணு
ஆன் |
அள்
¥ ஆள் |
அர்
ணு
ஆர் |
|
|
|
ப |
|
|
|
மார் |
|
அஃறிணை |
|
ஒருமை |
|
பன்மை |
று
~ டு
¥ து |
|
அன அ, ஆ |
|
|
வ*. |
தன்மையிலும்
முன்னிலையிலும் ஒருமையும் பன்மையும் மட்டுமே உள்ளன. முன்னரே குறிப்பிட்டது போலப்
படர்க்கையில் உயர்திணை, அஃறிணைப் பாகுபாடு அமையக் காணலாம்.
38.
தொல்காப்பியம், 708, 709
|
“அவற்றுள்,
முன்னிலைக் கிளவி
இ ஐ ஆய் என வரூஉம்
மூன்றும்
ஒப்பத் தோன்றும்
ஒருவர்க்கும் ஒன்றற்கும்”.
“இர் ஈர் மின் என
வரூஉம் மூன்றும்
பல்லோர் மருங்கினும்
பலவற்று மருங்கினும்
சொல்லோ ரனைய
என்மனார் புலவர்”. |
39.
தொல்காப்பியம், 690, 691, 702, 701, 490
|
“அன் ஆன் அள் ஆள்
என்னும் நான்கும்
ஒருவர் மருங்கில்
படர்க்கைச் சொல்லே”.
“அர் ஆர் ப என வரூஉம்
மூன்றும்
பல்லோர் மருங்கின்
படர்க்கைச் சொல்லே”
“ஒன்றன் படர்க்கை தறட
ஊர்ந்த
குன்றிய லுகரத்து இறுதி
யாகும்”.
“அ ஆ வ என வரூஉம் இறுதி
அப்பால் மூன்றே
பலவற்றுப் படர்க்கை”.
“ரஃகான் ஒன்றும் பகர
இறுதியும்
மாரைக் கிளவி உளப்பட
மூன்றும்
நேரத் தோன்றும்
பலரறி சொல்லே”.
|
* வகரம் உண்மையில் இரட்டைப் பன்மையாகும், வ் + அ.
|
|