பக்கம் எண் :

தன
 

தமிழ் மொழி வரலாறு

131

படர்க்கை

எழுவாய்
வேற்றுமை

தான் (192) தாம் (188)

உருபேற்கத்
திரிந்த வடிவம்

தன் (973) தம் (1111)

தம், நம், நும் ஆகியவை சாரியைகளாகவும் பயன்படுத்தப் படுகின்றன (191); தான்(1012), தாம் (2) ஆகியன ‘ஒன்றை வலியுறுத்திக் கூறப்’ பயன்படுகின்றன.

3. 2 எண்ணுப் பெயர்கள்

எண்ணுப் பெயர்களில் தனித்து வழங்கும் வடிவங்களும் உள்ளன; தனித்து வழங்காத கட்டு வடிவங்களும் உள்ளன. அவை கீழே தரப்பட்டுள்ளன. தனித்து வழங்கும் வடிவங்கள் விகுதிகளுடன் வருகின்றன. அவை அஃறிணைகளாகும்.

தனித்து வழங்கும்வடிவம்

தனித்து வழங்காதவடிவம் (அடையாக வருவது)

ஒன்று

(108)

ஒரு (1017) ணு ஒர் ¥ ஓர் (43)

இரண்டு

(85)

இரு (75) ~ ஈர் (17)

மூன்று

(440)

மூ (5) ~ மு (2)

நான்கு

(63)

நால் (1196) ~ நான் (81)

ஐந்து

(3)

ஐ (1307)

ஆறு

(92)

ஆறு (103)

ஏழு

(4)

எழு (1322) ஏழ்

எட்டு

(740)

எண் - (83)

ஒன்பது

(713)

ஒன்பதிற்று - (170)

ஒன்பான்

(437)

ஒன்பஃது

(1358)

தொண்டு

(1358)

பத்து

(199)

பதின் ( 1009 )

பஃது

(445)

பான் (1407)

பதினொன்று

(78)

பதின் ஓர் [493]



58. Jules Bloch :
The Grammatical Structure of Dravidian Languages, p 61