தமிழ் மொழி வரலாறு
132
பன்னிரண்டு |
(1050) |
பன்ன்-ஈ-[8] பன்ன்-இரு-(883) |
பதின்மூன்று |
(1009) |
|
பதினைந்து |
(647) |
|
பதினேழ் |
(1307) |
|
|
|
பதின் - [எண்] [9] |
இருபஃது |
(103) |
முப்பத் - [இரு-] [1598] |
முப்பஃது |
(1) |
முப்பத்தின் - [ஒருமூன்று][1092] |
நூறு |
(438) |
முப்பதிற்று [103] |
ஆயிரம் |
(391) |
ஆயிரத்து [317] |
நூறாயிரம் |
(471) |
|
ஆம்பல் |
(393) |
|
தாமரை |
(393) |
|
வெள்ளம் |
(393) |
|
எண் அடைப்
பெயர்கள் (Ordinals)
ஆக்க வடிவங்கள்
பண்புப்பெயர் |
ஆண்பால் |
பெண்பால் |
பலர்பால் |
ஒருமை [527] |
ஒருவன் [666] |
ஒருத்தி [695] |
ஒருவர் [667] |
இரட்டை (531) |
|
|
நால்வர் |
தொல்காப்பியத்தில் இடம்பெறும்
தொகைகள் இரு பெரும் பிரிவுகளைச் சார்ந்தவையாகும்.59
( 1 ) வேற்றுமைத்
தொகைகள் முதற்சொல் இரண்டு முதல் ஏழு முடிய உள்ள வேற்றுமைகளில் ஏதாவது ஒன்றில் வருவதாகக்
கொள்ளலாம். எழுவாய் வேற்றுமையும், விளி வேற்றுமையும் தொகைகளை உருவாக்க முடியாது. ( 2 )
அல்வழித்தொகைகள். இவை ஐந்து வகைப்படும். அவை வருமாறு:60
59.
தொல்காப்பியம், 112
|
வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்
வேற்றுமை யல்வழிப் புணர்மொழி நிலையும்
எழுத்தே சாரியை ஆயிரு பண்பின்
ஒழுக்கல் வலிய புணருங் காலை. |
60.
தொல்காப்பியம், 89
|
வேற்றுமைத் தொகையே உவமத் தொகையே
வினையின் தொகையே பண்பின் தொகையே
உம்மைத் தொகையே அன்மொழித் தொகையென்
றவ்வா றென்ப தொகைமொழி நிலையே.
|
|
|