பக்கம் எண் :

New Page 3
 

தமிழ் மொழி வரலாறு

166

மெய்கள்(பல்லவர் காலம்)

க்

கூடு

ச்

சூடு

ட்

படி

த்

பதி

ப்

பாடு

ம்

மாடு

ஞ்

நூ£லம்

ந்

ரூ£லு

ண்

மணம்

ன்

தன்

ல்

கலம்

ள்

ணூளம்

ல்

பலம்

ழ்

பழம்

ழ்

ஒழி

ள்

ஒளி

வ்

வலம்

ப்

பலம்

ர்

அரிய

ற்

அறிய


எனவே பின்வருவன மெய்யொலியன்களாகும்.

க் ச் ட்  ற் த்

ப்

  ஞ் ண் ன்   ம்
  ய்  ழ் ர் ல் வ்
    ள்      

நகரம் னகரத்துடன் வேற்றுநிலை வழக்கில் வருவதற்குச் சான்று கிடைக்கவில்லை. அங்ஙனம் ஙகர மூக்கொலிக்கும் பிற மூக்கொலிகளுடன் வேற்றுநிலை வழக்குக் கிடைக்கவில்லை. நகரமும் ஙகரமும் முறையே னகரம், மகரம் ஆகியவற்றின் மாற்றொலிகளாகும்.