பக்கம் எண் :

3
 

தமிழ் மொழி வரலாறு

167

3. 0 உயிர்கள் (சோழர் காலம்)

பதினொன்று, பன்னிரன்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டுகளிலும் இவ்உயிர்கள் ஒலியன்களாகத் தொடர்ந்து இருந்தன. அவற்றுக்கான வேற்றுநிலை வழக்குகள் வருமாறு :

அது

ஆடு

விற்று

வீற்று

குடை

கூடை

எரி

ஏரி

ஒடு

ஓடு

மெய்யொலிகள் (சோழர் காலம்)

க்

காண்

ச்

சாண்

க்

பகை

ட்

படை

ப்

படி

ம்

மடி

ண்

எண்

ன்

என்

ய்

காய்

ண்

காண்

வ்

வதி

ப்

பதி

ர்

கார்

ல்

கால்

ல்

பால்

ழ்

பாழ்

ல்

புலி

ள்

புளி