பக்கம் எண் :

Karikalan
 

தமிழ் மொழி வரலாறு

180

Karikalan

Nallati

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் இராசேந்திரனின் கல்வெட்டுக்களில் பின்வருமாறு உள்ளது:

Rajagecari

(சமஸ்கிருத ஒலிப்பிலா ஒலியான ‘k’ என்பது சமஸ்கிருத வரிவடிவத்திலேயே ‘g’ என ஒலிப்புடை ஒலியாக எழுதப்பட்டுள்ளது)

பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த வீர இராசேந்திரன் கல்வெட்டுக்களில் பின் வருமாறு உள்ளது:

Kutal

ஆனால் இக் கல்வெட்டில் வரும் ‘Saugariyam’ (சௌகரியம்) என்பதையும் நோக்குக. ஆனால் இது சமஸ்கிருதச் சொல்லாகும். ‘asuragana’ (அசுரகணங்கள்) என்பதையும் நோக்குக. ஆனால் இதுவும் சமஸ்கிருதச் சொல்லாகும்.

tunaiyakavum

katiyatu

எனவே சமஸ்கிருதச் சொற்களைத் தவிர ஏனையவற்றில் பதினோராம் நூற்றாண்டு வரை உயிரிடை வெடிப்பொலி ஒலிப்பின்றியே வழங்கியமை விளங்கும்.

ஆ. இன மூக்கொலிகட்குப் பின்னர் வரும் வெடிப்பொலிகள்

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சின்னமனூர்ச் செப்பேடுகளில் பின் வருவன உள்ளன:
                                         Vempanatu
                                          Cenkuti
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் நந்திவர்மனின் கல்வெட்டுக்களில் பின்வருவன உள்ளன:
ஆனால் தந்திவர்மன் என்பதை நோக்குக.

நிலைதாங்கி
விளங்காடு
இந்த
நந்தில்