|
தமிழ் மொழி வரலாறு 181
| |
நந்தி
நந்தா விளக்கு
தவிந்தது
nandavilakku என்பதைக் காண்க. |
பத்தாம்
நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தர சோழனின் ஆவணங்களில் பின் வருவன உள்ளன:
| |
கோச்செங்கணான்
அரிஞ்சிகன்
அருந்தூர் |
பத்து,
பதினோராம் நூற்றாண்டுகளைச் சார்ந்த இராஜ ராஜ சோழனின் ஆவணங்களில்
பின்வருவன உள்ளன:
| |
காந்தளூர்
நுளம்பபாடி
திண்டிறல்
சந்திராதித்தவல் |
பதினோராம்
நூற்றாண்டைச் சேர்ந்த இராசேந்திரனின் ஆவணங்களில் பின்வருவன உள்ளன :
பதினோராம்
நூற்றாண்டைச் சேர்ந்த வீரராஜேந்திரனின் ஆவணங்களில் பின்வருவன உள்ளன :
| |
தஞ்சாபுரி
கடிந்து
எழுந்தருளி
இறந்த
எறிந்த
வீற்றிருந்தருளிய |
ஆனால் சங்கமன் (இது
சமஸ்கிருதச் சொல்லாகும்) என்னும் வழக்கைக் காண்க.
சி்ல
சமஸ்கிருதச் சொற்களைத் தவிர ஏனையவற்றில் இன மூக்கொலிகளைத் தொடர்ந்து வரும்
வெடிப்பொலிகள் ஒலிப்பிலா ஒலிகளாகவே உள்ளன.
|