|
தமிழ் மொழி வரலாறு 22
|
7. |
துளு |
5.1 |
லட்சம் |
|
8. |
கூய் |
9.4 |
லட்சம் |
|
9. |
குவி அல்லது கோந்த் (Khond) |
1.9 |
லட்சம் |
|
10. |
கோயா |
1.4 |
லட்சம் |
|
11. |
பிராகூய் |
3 |
லட்சம் |
|
12 |
மால்டோ |
90 |
ஆயிரம் |
|
13. |
குடகு |
80 |
ஆயிரம் |
|
14. |
படகா |
70 |
ஆயிரம் |
|
15. |
கோலாமி |
50 |
ஆயிரம் |
|
16. |
இருளா |
43 |
ஆயிரம் |
|
17. |
குறவா |
26 |
ஆயிரம் |
|
18. |
பார்ஜி |
20 |
ஆயிரம் |
|
19. |
கொண்டா அல்லது கூபி |
13 |
ஆயிரம் |
|
20. |
கதபா |
8 |
ஆயிரம் |
|
21. |
நாய்க்கி |
1500 |
|
|
22. |
பெங்கோ |
1300 |
|
|
23. |
கோட்டா |
900 |
|
|
24. |
ஒல்லாரி |
800 |
|
|
25. |
தோடா |
800 |
|
இந்தியாவில் ஏறக்குறைய மொத்தம்
பத்துக்கோடி மக்கள் திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். பிராகூய்மொழி பேசப்படும்
பலுசிஸ்தானம் இந்தியாவிற்கு வெளியே உள்ளது. இந்திய மக்கள் தொகையை மட்டும் கருத்திற்
கொண்டு பார்த்தால் திராவிட மொழிகளைப் பேசுவோரின் தொகை அதில் இருபத்தெட்டு சதவிகிதம்
ஆகும். தென்னிந்தியாவைப் பொறுத்தமட்டில் மிகப் பெரும்பாலோர் திராவிட மொழிகளையே
பேசுகின்றனர்.
தமிழ்மொழி பேசுவோர்
இந்தியாவிற்கு வெளியிலும் வாழ்கின்றனர். இலங்கையின் மக்கள்தொகையில் தமிழ்
பேசுவோரின் எண்ணிக்கை இருபத்தைந்து சதவிகிதம் ஆகும். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் மலாய்மொழி,
சீனமொழி ஆகியவற்றுடன் தமிழ் மொழியும் முக்கிய மொழியாக விளங்குகின்றது. மேற்கே தென்னாப்பிரிக்காவிலும்
கிழக்கே பிஜி தீவுகளிலும் பிற தீவுகளிலும் தமிழர் குடியேறி உள்ளனர். திராவிட மொழிகளின்
எண்ணிக்கையையும், அவற்றைப் பேசுவோரின் தொகையையும் கருத்திற்
|