|
தமிழ் மொழி வரலாறு 231
இது
விரைந்தொலித்தலைக் குறிப்பதாகலாம்.
இடத்தினால்
வரும் நீட்சி பல சமயங்களில் இயற்கையான நீட்சி எனத் தவறாகக் கேட்கப்படுகிறது. இது முறை
மாறியும் வருவதுண்டு.
tannir
(தண்ணீர்)
ணு
tanni
(தண்ணி) tawney
olai
(ஓலை) > Olla
தமிழில் உள்ள
நீட்சி ஆங்கிலத்திலுள்ள ஒலி அழுத்தத்துடன் மயங்கப்படுகிறது.
Colai
(சோலை) > Solai
எவ்வித
மூச்சொலியும் இல்லாது உச்சரிக்கப்படும் தமிழ் மொழிமுதல் பகரமெய், சில சமயங்களில் f
எனக் கொள்ளப்படுகிறது.
Panam
(பணம்) > fanam
யகர
உடம்படுமெய் தனி எழுத்தாக எழுதப்படுவதில்லை.
kayaru
(கயறு) > Coir
paraiyam
(பறையன்)
>
paraiah
kuyil
(குயில்) > koel
நுனியண்ண
வெடிப்பொலியான றகர மெய் ஆடொலியாகிறது. அது ‘rr’
எனக் குறிக்கப்படுகிறது.
Kari
(கறி) > Curry
ஆங்கிலத்தில் ‘l’ ஒன்றுதான் உண்டு. எனவே ளகர மெய் ‘l’ என்பதாலேயே குறிக்கப்படுகிறது. சில சமயங்களில்
‘ll’ எனவும் குறிக்கப்படுகிறது.
pillai
> - poly
milaku
> mulligan
ஆங்கிலச்
சொல்லமைப்பைப் பின்பற்றித் தமிழ்ச்சொற்கள் ஆங்கிலத்தில் மெய்யில் முடிவனவாக
ஆக்கப்படுகின்றன: இறுதி அசை அல்லது உயிர் விடப்படுகிறது.
anaikontan
(ஆனைகொண்டான்) > anacond
verrilai
(வெற்றிலை) > betel
மொழியிறுதிக்
குற்றுகரத்தை, மொழியிறுதி மெய்யை உச்சரிக்கும்
‘தமிழ் முறை’ (Tamilian
method) எனக்
கொள்ளப்
|