|
தமிழ் மொழி வரலாறு 239
வான்மீகியார்20
கங்கை21
இமயம்22
வாரணவாசி23
சோணை24
பாடலி25
ஆனால்
இவற்றில் பல சொற்களின் தோற்றத்தைப் பிராகிருத, பாலி மூலங்களுக்குக் கொண்டு செல்ல
வேண்டும்.
சான்று : கண்ணன்26
சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள் ஆகியவற்றில் சமஸ்கிருதப் பெயர்களன்றி வேறு
சொற்களும் வருகின்றன.
சிலப்பதிகாரத்திலிருந்து சில சொற்கள் இங்குத் தரப்படுகின்றன.
|
சாவகர் |
சிலம்பு |
15 - 190 |
|
சாரணர் |
சிலம்பு |
15 - 192 |
|
தானம் |
சிலம்பு |
15 - 43 |
|
தருமம் |
சிலம்பு |
10 - 163 |
|
ஞானம் |
சிலம்பு |
15 - 42 |
|
விஞ்சை |
சிலம்பு |
15 - 136 |
|
இயக்கி |
சிலம்பு |
15 - 116 |
|
இந்திரன் |
சிலம்பு |
5-காதையின் தலைப்பில் |
|
அந்தி |
சிலம்பு |
4-காதையின் தலைப்பில் |
மணிமேகலையில் மேலும் பல சமஸ்கிருதச்சொற்கள் உள்ளன.டாக்டர் உ. வே.
சாமிநாதய்யரின் மணிமேகலைப் பதிப்பில் உள்ள ‘அபிதான விளக்கம்’ என்னும் பகுதியைக்
காண்க. மணிமேகலையில் இடம் பெறும் சமஸ்கிருதத் தத்துவச் சொற்கள் வருமாறு :
|
20.
புறநானூறு, 358.
21.
புறநானூறு, 161. 6.
22.
புறநானூறு, 2. 24.
23.
கலித்தொகை 60. 14.
24.
குறுந்தொகை 73. 3.
25.
குறுந்தொகை 75. 4.
26.
குறுந்தொகை 274.
|
|