|
தமிழ் மொழி வரலாறு 244
ளகர அசைமெய் ஒரே ஒரு சொல்லிலேயே வருகிறது அது லுகரமாகப் பேணப்படுகிறது.
klpta
>
Kiluttam
தமிழில்
ஈகாரம் இகரமாகிறது; அகரம் ஐகாரமாகிறது.
Gauri
> Kavuri
(கவுரி)
Sita
> Citai
(சீதை)
தமிழில் திணை
காட்டும் விகுதிகளால் விசர்க்கம் (visarge)
தவிர்க்கப்படுகிறது. இது பின்னர் விளக்கப்படும். அநுஸ்வாரம் (anusvara)
மகர அல்லது னகர மெய்யாகிறது.
மூச்சொலிகளும்
ஒலிப்புடை ஒலிகளும் தமிழ் வரிவடிவத்தில் வேறுபடுத்தப்படாததால் அவை ஒலிப்பில்லா
ஒலிகளாகின்றன.
ii ) ஒலியன் சமன்பாடு
சமஸ்கிருத ‘j’
உயிரிடையில் யகர மெய்யாகிறது.
aja
> ayan
(அயன்)
சமஸ்கிருத ‘i’
இடையண்ண வெடிப்பொலியாகிறது; சிலவிடங்களில் அது நுனிநா பல் வெடிப்பொலியாகிறது.
isa
> icon (ஈசன்)
masam
> matam
( மாதம் )
சமஸ்கிருத ‘s’,
இடையண்ண வெடிப்பொலியாகவோ அல்லது நாவளை வெடிப்பொலியாகவோ ஆகிறது; சில இடங்களில்
அவ்வொலி ழகர மெய்யாகிறது.
visam
> vicam ணு vitam
(விசம்
¥
விடம்)
bhasa
> palai
(பாழை)
சமஸ்கிருதக்
குரல்வளை உரசொலி ‘n’ மொழி முதலில் மறைகிறது. மொழியிடையில் கடையண்ண
வெடிப்பொலியாகிறது.
hara
> aran
(அரன்)
vahana
> vahanam
(வாகனம்)
சமஸ்கிருத ‘ks’
இடையண்ண நெடில் வெடிப்பொலியாகிறது; அல்லது நாவளை வெடிப்பொலியும் இடையண்ண
வெடிப்பொலியும் சேர்ந்த மெய்மயக்கமாகிறது.
paksi
> patci
¥
pacci
(பட்சி > பச்சி)28
|