|
தமிழ் மொழி வரலாறு 247
v) ஓரினமாதல்
ஓரினமாதல் தொடர்பான
செய்திகளை இனிக் காண்போம்.
அ. மூக்கொலி
அல்லது வெடிப்பொலியாயிருக்கும் முதல் மெய்யின் தன்மைக்கு ஓரினமாதல்.
|
mh |
> |
mm |
: |
simham |
> |
simmam |
(சிம்மம்) |
|
ny |
> |
nn |
: |
kanya |
> |
kanni |
(கன்னி) |
|
ks |
> |
kk |
: |
aksa |
> |
akkam |
(அக்கம்) |
ஆ. மூக்கொலி
அல்லது வெடிப்பொலியாயிருக்கும் இரண்டாவது மெய்யின் தன்மைக்கு ஓரினமாதல்.
|
st |
> |
tt |
: |
pustaka |
> |
puttakam |
(புத்தகம்) |
|
st |
> |
tt |
: |
kastam |
> |
kattam |
(கட்டம்) |
|
rm |
> |
mm |
: |
karma |
> |
kammam |
(கம்மம்) |
இவற்றிலெல்லாம் வெடிப்பொலியாகவோ அல்லது மூக்கொலியாகவோ ஒலிகள்
ஓரினமாக்கப்படுகின்றன.
இ. மெய்யொலி இழக்கப்படல்
மெய்மயக்கத்தில்
இரண்டாவது மெய் ‘ய்’ அல்லது ‘ர்’ என இருக்குமாயின் அது சிலவிடங்களில் இழக்கப்படுகிறது;
வெடிப்பொலி உள்ள இடங்களில் அது இரட்டிக்கிறது.
manikkam
> manikkam
(மாணிக்கம்)
sramana
samana
(சமண)
அநுஸ்வாரம்
அநுஸ்வாரம் மகர
மெய்யாகிறது. பின்னர் தொடர்ந்து வரும் வெடிப்பொலிக்கேற்ற வகையில் திரிந்து
ஓரினமாகின்றது.
mh
> mk > nk
simham
> cinkam
இங்கு
உண்மையில் மூன்று விதமான வளர்ச்சிப் போக்குகள் உள்ளன. அவற்றுள் இது முதலாவதாகும்.
இரண்டாவது சாதாரணமாக வருகின்ற சுரபத்தி வழக்கமாகும்.
ms
> mic
: சமஸ் :
மாம்ஸா > மாமிசம்;
சமஸ் : வம்ஸா > வமிசம்.
|