பக்கம் எண் :

யண
 

தமிழ் மொழி வரலாறு

279

கடையண்ண மூக்கொலிக்குரிய எழுத்தைத் தலைகீழாக அவ்உயிருக்குப் பின்னர் எழுதினர். இருபதாம் நூற்றாண்டு நாடகத் தமிழின் தந்தையான பம்மல் சம்பந்த முதலியார் உயிர்கள் மூக்கொலிச் சாயல் பெறுவதைக் குறிக்க ஒரு சிறு வட்டத்தைப் பயன்படுத்தினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மூக்கின் உயிரொலிகள் தனி ஒலியன் ஆனதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

சொல்

பொருள்

அவ1

=

அவன்

அவ

=

அவள்

வந்தே1

=

வந்தேன்

வந்தே1

=

வந்தாய்

1

=

ஆம்

=

வியப்பிடைச் சொல்

ஊ (காட்டு)

=

குழந்தையைப் பயமுறுத்துவதற்குப்
பயன்படுத்தப்படும் சொல் அல்லது
பேய்க் கதை

ஊ’

=

யைக் கேட்டுக் கொண்டிருக்கும்
பொழுது,
கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்
பதைக்
காட்டப் பயன்படுத்தப்படும் சொல்.

1

=

ஆம்

=

வியப்பிடைச் சொல்

கொம்பொ1

=

கும்பம்

கொம்போ

~

கொம்பொ = அது கொம்பா

=

1

=

ஈயெனச் சிரித்தல்

வந்து வேலையைச்
செய்

=

வந்து உன் வேலையைச்
செய்

வந்து வேலையைச்
செய்

=

வந்து வேலையைச்
செய்

ஒலிப்புடை வெடிப்பொலிகளும் ஒலிப்பிலா வெடிப்பொலிகளும்

மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டிய முக்கியமான வளர்ச்சி ஒலிப்புடை வெடிப்பொலிகள் தனி ஒலியன்களாக வளர்ச்சியுற்ற