|
தமிழ் மொழி வரலாறு 291
அல்லது குற்றியலுகரத்தை உடைய முதல் ஏழு வினைவிகற்ப வாய்பாட்டு வேர்களும் இறுதி மெய்யை இழந்து பின்னர் நிகழ்
காலத்தைக் குறிக்கலாயின எனத் தோன்றுகிறது.
சான்று : செய்யிது (ceyyidu)
விக்குது(vikkudu)
இவற்றிலெல்லாம் உகரம் அல்லது இகரமும் இழக்கப்படலாம். காலங்காட்டும் விகுதிகள்
இல்லாமையால், அவை எதிர்காலம் அல்லது நிகழ்காலத்தைக் காட்டின. நிகழ்கால இடைநிலைகளான
[உயர்திணை நிகழ்காலம் முன்னரே ஆராயப்பட்டது] ற் அல்லது க்ற் என்பன வினைமுற்றுகளில்
துகரத்துடன் சில கிளைமொழிகளில் வருகின்றன. எச்ச வடிவத்தில் இவ்வாறே எல்லாக்
கிளைமொழிகளிலும் வருகின்றன.
சான்று :
செய்யிறது (Ceyyiradu)
ஒருமை பன்மை
| தன்மை |
ஏ1
செய்தே1 ஓ’செய்தோ’ |
| முன்னிலை |
ஏ1செய்தே
ஈங்க
ணு
ஈங்கொ - செய்திங்க |
திங்க
~
ங்கொ
~
இய
~
ஈக (iha)
செய்திய
~
செய்திக
படர்க்கை
|
ஆண்பால் |
-ஆ1
செய்தா |
|
பெண்பால் |
-ஆ செய்தா |
|
பலர்பால் |
ஆ
+ அ
~ ஆக (aha)
~
ஆங்க (anga)
~
ஆங்கொ |
|
செய்தா
~
செய்தாக
~
செய்தாங்க |
|
|
ய
செய்தாங்கோ |
|
அஃறிணை |
- து செய்தது |
- து செய்தது |
எச்சம்
வினையெச்சங்களும்
பெயரெச்சங்களும் மிகவும் பழமையானவை. ஆனால் வினைவிகற்ப வாய்பாடுகளில் காட்டப்பட்டுள்ள
மாற்றங்களைக் கருதுதல் வேண்டும்.
உயர்வு அல்லது மரியாதை
குறித்த விகுதி (Honorific
suffix)
உயர்திணைப்படர்க்கை
‘உயர்வு -
தாழ்வு’ என்னும் அடிப்படையில், தமிழ்ச் சமுதாயத்தில் படிநிலை அமைப்பு ஏற்பட்டதன்
விளைவாகத் தமிழில்
|