பக்கம் எண் :

New Page 2
 

தமிழ் மொழி வரலாறு

57

மெய்கள்

க்

ச்

ட்

ற்

த்

ப்

(ஞ்)

ண்

ன்

ந்

ம்

ய்

ர்

வ்

ழ்

ள்

ல்

குறிப்பு : |ச்| S ~ C; கடன் வாங்கிய சொற்களில் ‘ s’ மொழி முதலில் வருகின்றது. பிறவிடங்களில் ‘ச்’ வருகின்றது. அருகிய வழக்குடைய ‘ dh, th’ முதலியன பிராகிருதச் சொற்களில் வருகின்றன.

வருமுறை (Distribution)

மொழி முதல் க

-ச்-

 த்-

ப்-

மொழி இடை

(தனித்து)

-க்-

-ச்-

-ட்-

-ற்-

-த்-

-ப்-

மொழி இடை

(இரட்டித்து)

(நாம் விளக்கியபடி)

-க்க்-

-ச்ச்-

-ட்ட்-

-ற்

ற்-

-த்த்-

-ப்ப்-

-ஞ்ச்-

-ண்ட்-

-ன்ற்-

-ந்த்-

-ம்ப்-

ந்-

ம்-

-ண்-

-ன்-

-ந்-

-ம்-

ய்-

வ்-

-ய்-

-ய்

-ழ்

-ர்-

-ர்

-ள்-

-ல்-

-ள்ள்-

-ல்ல்-

எனவே மூலத்திராவிட மொழியின் ஒலியன் அமைப்பு இக்காலத்திலும் தொடர்வதைக் காணலாம்.

வெடிப்பொலிகள்

வேற்றுநிலை வழக்குகளை நிறுவும் சான்றுகள் கிடைக்காமையால் வெடிப்பொலியன்கள் என்ற சொல்லாட்சியைக் கையாளுவது சிரமம் எனினும் நாம் மூலத்திராவிட மொழியிலிருந்து இக்குகைக் கல்வெட்டுக்களின் மொழி நிலைக்கு வருவதால், க், ச், ட், ற், த், ப் ஆகிய ஆறையும் வெடிப்பொலியன்களாகக் கொள்ளலாம்.