பக்கம் எண் :

upaska
 

தமிழ் மொழி வரலாறு

61

upaska

>

upacaa (n)

yaksha > yakka

>

yakkuan

aditya

>

aycyan (?)

dharma

>

dhammam

aditthanam

>

atithanam

vanik

>

vanikan

nigama

>

nikamam

syalaka

>

calakan

எல்லாவிடங்களிலும் உடம்படுமெய், அதிலும் குறிப்பாக யகர உடம்படுமெய் இருப்பதில்லை. ககர மெய்யும் யகர மெய்யும் மாறி அமைகின்றன. s, ச், ய் ஆகிய மெய்களும் அங்ஙனமே ஆகின்றன.

cariyan

>

carikan

kacipan

>

kayipan

harita

>

aritan

jaya

>

cayan

ஒலிப்படை வெடிப்பொலிகளும், மூச்சுடை வெடிப்பொலிகளும், ஒலிப்பிலா வெடிப்பொலிகளாகவும் மூச்சிலா வெடிப்பொலிகளாகவும் (Unaspirated plosives) மாறுகின்றன. ‘dhamam’, atithanam என்பன விதிவிலக்குகளாகும்.

‘இயக்கு’ எனும் வடிவம், அக்காலத்திய வேர் அல்லது சொற்களின் வாய்பாட்டு வடிவங்களைக் கடன்பெற்ற சொற்களும் பெறலாயின என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக அமைகிறது. ‘(மெய்) நெட்டுயிர் மெய் உகரம்’ அல்லது ‘(மெய்) நெட்டுயிர் மெய் (மெய்) உகரம்’ அல்லது ‘(மெய்) உயிர் மெய் நெட்டுயிர் (மெய்) உகரம்’ இவை எல்லாவற்றிலும் ஈற்றுயிர் உகரமாகும். மொழி முதல் ‘h’ இழக்கப்படுகிறது. ks > kk. ஆனால் இது பிராகிருத வடிவத்திலேயே நேர்ந்திருக்க வேண்டும். ‘sy’ என்னும் மெய்ம் மயக்கம் ‘c’ ஆகிறது.

6 உருபனியல் 1. வினை - பொது எச்சங்கள்

‘செய்து’ என்னும் வினையெச்சம் இறந்தகால அடிகளாக (இடைநிலைகளாக) மாறிவிட்டன. அகரவிகுதியை அதனுடன்