தமிழ் மொழி வரலாறு
79
பியர் ஒன்றும்
குறிப்பிடவில்லை. அக்காலத் தமிழில் ‘இதழ் குவிதல்’ நிலையை ஒட்டி நாவின் இயக்கமும்
அமைந்திருக்கலாம். குற்றியலுகரத்தை உச்சரிக்கையில் இதழ் குவியாததை அவர்
குறிப்பிடவில்லை.
3 ஒலியன்கள்
தொல்காப்பியர் காலத்
தமிழின் ஒலியன் பட்டியல் இங்குத் தரப்படுகிறது. விளக்கம் பின்னர்த் தரப்படும்.
மெய்யொலியன்கள்
க் |
ச் |
ட் |
ற் |
த் |
ப் |
|
ஞ் |
ண் |
ன் |
ந் |
ம் |
|
ய் |
|
ர் |
ல் |
வ் |
|
|
|
ழ் |
ள் |
|
உயிரொலியன்கள்
ஒலி்கள் ஒலியன்களின்
வருமுறையைத் (Distribution) தருகிறார் என்ற
வகையில் தொல்காப்பியர் பண்டைக் காலத்து இலக்கண ஆசிரியர்களில் தனியிடம் பெறுகிறார்.
அவர் மொழி முதல், இடை, கடையில் வருவன பற்றியும்31
மயக்கங்கள் (clusters)
பற்றியும்32
நன்கு விவரித்துள்ளார்.
மொழியின் ஒலியன்
அமைப்பைப் பற்றி ஆராய இது உதவுகிறது. வருகை முறைகள் தனிப்பட்டியல்களாகத் தரப்பட்டுள்ளன.
3.1 மெய்யொலியன்கள் :
வெடிப்பொலியன்கள்
பின்வரும் சொற்கள் வெடிப்பொலியன்களுக்கான வேற்று
நிலை வழக்குகளைத் தருகின்றன.
பார்(ப்பு) |
1550* |
தார் |
1006 |
31.
தொல்காப்பியம் 59-81.
32. தொல்காப்பியம் 23-29.
*
இவ்வெண்கள் தொல்காப்பிய நூற்பாக்களைக்
குறிப்பனவாகும்
. |
|