தமிழ் மொழி வரலாறு
80
சார் |
363 |
கார் |
952 |
தபு |
1025 |
-அது |
113 |
தறு |
1203 |
தடு |
525 |
பச(லை) |
1216 |
தகு |
558 |
ஆறு வெடிப்பொலியன்கள் உள்ளன. இவற்றின் நீட்சியும் ஒலியன் தன்மையதாகும். இவை தம் இனமூக்கொலிகட்கு
முன்னரும் வருகின்றன. இம்மயக்கங்கள இரட்டித்தவெடிப்பொலிகளுடனும்தனி வெடிப்பொலிகளுடனும் வேற்றுநிலை
வழக்கில் வருகின்றன.
க்: |
பாகன் |
987 |
க்க்: |
பாக்கம் |
1004 |
ங்க்: |
பாங்கன் |
1050 |
ட்: |
கடு |
1369 |
ட்ட்: |
கட்டு(ரை) |
1217 |
ண்ட்: |
கண்டு |
405 |
ச்: |
மிசை |
67 |
ச்ச்: |
நிச்சம் |
1045 |
ஞ்ச்: |
நெஞ்சம் |
1093 |
த்: |
காதல் |
540 |
த்த்: |
காத்தல் |
1120 |
ந்த்: |
காந்தள் |
1006 |
ப்: |
தபு |
1022 |
ப்ப்: |
ஒப்பு |
556 |
ம்ப்: |
ஓம்பு |
496 |
ற்: |
இறு |
891 |
ற்ற்: |
இற்று |
502 |
ன்ற்: |
இன்று |
5
|
|