புகழரிய நாட்டை இழந்த சோமப்பிரபன், வைராக்கியமுற்று வாழ்க்கையைத் துறந்து, பல
அரசர்களுடன், வரம்பற்ற குணஸ்தான மிக்க யமதரர் என்னும் முனிவரரை வணங்கி நல்லருள்
சுரந்து பல்லுயிரையும் போற்றும் மாவிரதம் பூண்டு, நற்றவனாய்ப் புகழ்தற் கரிய கடுந்தவம்
மேற்கொண்டு நிற்கலானான்.
(28)
(மூன்றாஞ்
சருக்கம் முற்றும்)
|