பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)224


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

எ ட் டா வ து

பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்
- - - - -

திருச்சிற்றம்பலம்

 
“பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்
    பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியா னரசிங்க முனையரையர்க் கடியேன்
    விரிதிரைசூழ் கடனாகை யதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
    கழற்சத்தி வரிஞ்சையர்கோ னடியார்க்கு மடியேன்
ஐயடிகள் காடவர்கோ னடியார்க்கு மடியேன்
    ஆரூர னாரூரி லம்மானுக் காளே”

(திருத்தொண்டத் தொகை - 7)

திருச்சிற்றம்பலம்