கற்பனை:- (1) கடற்கரைப் பட்டினத்துக்குச் சிறப்பு கப்பல் வாணிபத் துறையில் விளங்குதலாம். (4081). |
(2) சிவனுக்கு அகப்பூசைசெய்தல் சிறப்புத்தருவது. |
(3) அகப்பூசை முடிவிற் புறப்பூசையும் செய்யத்தக்கது என்பதும் ஆகமவிதி. |
(4) அகப்பூசையில் மறவாமை - ஞானம் -ஆனந்தம் - அன்பு முதலிய இவைகளே பூசைக்குரிய சாதனங்களாவன. |
(5) அகப்பூசையை முறையாற் செய்வோர் சிவனடிக்கீழ் அடியரோடு நீங்காதிருப்பர். |
தலவிசேடம் - திருமயிலாபுரி :- முன் உரைக்கப்பட்டது. |