முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பெரியபுராணம்
403
உ
சிவமயம்
பத்தாவது
கடல்சூழ்ந்த சருக்கம்
_ _ _ _ _
திருச்சிற்றம்பலம்
“கடல் சூழ்ந்த வுலகெலாங் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி யிடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாஞ் செறுத்துணைத னடியார்க்கு மடியேன்
புடைசூழ்ந்த புலியதண்மே லரவாட வாடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்
அடல்சூழ்ந்த வேனம்பி கோட்புலிக்கு மடியேன்
ஆரூர னாரூரி லம்மானுக்கு காளே”.
- திருத்தொண்டத்தொகை - 9
திருச்சிற்றம்பலம்
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்