பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்484


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

பன்னிரண்டாவது

மன்னியசீர்ச் சருக்கம்
_ _ _ _ _

திருச்சிற்றம்பலம்

 
“மன்னியசிர் மறைநாவ னின்றவூர்ப் பூசல்
    வரிவளையாண் மானிக்கு நேசனுக்கு மடியேன்
தென்னவனா யுலகாண்ட செங்கணார்க் கடியேன்
    திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவான மரனடியே யடைந்திட்ட சடையன்
    இசைஞானி காதலன் றிருநாவ லூரிக்கோன்
அன்னவனா மாரூர னடிமைகேட் டுவப்பார்
    ஆரூரி லம்மானுக் கன்பரா வாரே.”

- திருத்தொண்டத் தொகை - (11)

திருச்சிற்றம்பலம்