|
கோட்டாற்றுள்
நம்பன்,
நம்பனே எங்கள் கோவே.
7. அமரர்க்கமரன்-மகாதேவன் - 12-9
ஆங்கமரும் பெருமான் அமரர்க்கு அமரன் அன்றே.
8. உருவிலான் - 14-2
உருவிலான் பெருமையை உளங்கொளாத.
9. வரதர் - 18-9
மால்எரி ஆகிய வரதர்.
10. ஞானன் - 20-2
ஞானன் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே.
11. நந்தி - 20-3,49-6
நந்தி நாமம் நமசிவாயவே
பேர்நந்தி உந்தியின்மேல் அசைத்த கச்சின் அழகு.
12. பாவநாசன் - 20-4
பாவநாச...நின்பேர்கள் பரவவே.
13. பெருந்தகை - 20-5
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
14. பிஞ்ஞகன்-மயிற்பீலியை அணிந்தவன் - 5-6
பில்கு வார் சடைப் பிஞ்ஞகனே.
15. மஞ்சர்-வலியவர். (மைந்தன்)- 34-7
மஞ்சா போற்றி மணாளா போற்றி.
|