பக்கம் எண் :

மூன்றாம் திருமுறையின்உரைத்திறம்61

     குணம்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாய் இக்கொடியிடை
(கோவை) போல.

     4. சந்தமால் அவர்மேவிய சாந்தமே - 44-1

     சந்தம் - தன்மை.

     அடிச்சந்தமாமலர் காட்டி (கோவை) போல.

     5. வெடிதரு தலையினர்: 92-6

     வெடிதரு - வெடித்தாற் போன்ற.

     குணம் தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாய் இக்கொடியிடை
(கோவை) போல.

     6. உயர்ந்தும் பணிந்தும் செல்வற நீண்ட செல்வர் - 100-9

     உயர்ந்தும் பணிந்தும் உணரா - கோவை - 287

     7. ஏ இயல் வெஞ்சிலை அண்ணல் - 101-11

     வெஞ்சிலை காய்சினவேல் (கோவை) போலக் கொள்க.

     8. அடியார்மேல் நடலை வினைத்தொகை தீர்த்து உகந்தான் - 107-1

     நீறணிந்த கோலம் நெஞ்சம் பிணிக்கும் எழில் உடைமையான்
அக்கோலம் தொழுவார் உள்ளத்து நீங்காது நிற்றலான் ஆண்டுள்ள
வினைநீறாம் - கோவை. 118 உரை.

     9. கொக்கிறகும் குளிர்சென்னி மத்தம் குலாய மலர் சூடி - 107-6

     கொக்கின் இறகு அது அணிந்து நின்று ஆடி - கோவை - 376

     10. இணையிலி என்றும் இருந்த கோலம் - 10-6

     இணையிலி தில்லைத்தொல்லோன் - கோவை