பக்கம் எண் :

மூன்றாம் திருமுறையின்உரைத்திறம்63

     கனகமூக்கு - பொன்மூக்குமின்-35-8

     முகை-காய்அரும்பு 2-4

     மொட்டு-முற்றிய அரும்பு-2-4

     பிஞ்ஞகன் - மயிற்பீலியை அணிந்தவனாகிய சிவபெருமான்-5-6

     கோட்டகம்-வயலின் புறத்தே நீர் தேங்கியருக்கும் இடம் - 6-2

     கட்டங்கம்-யோகதண்டம்-9-4

     முரறுதல்-மூக்கினால் ஒலித்தல்-14-4

     தொகுத்தல்-பலவாய்க் கிடப்பவனவற்றை ஒருமுகப்படுத்திச் சேர்த்தல்
     -23-6

     சாலம் - ஆலமரம் -32-4

     கண்ணன்-கரிய நிறமுடையவன், திருமால்-46-9

     கிருஷ்ணன் என்பதன் சிதைவு -108-7

     சுத்தி-இப்பியால் ஆகிய பொக்கணம் 57-8

     சங்காட்டம்-சங்குப்பூச்சிகள் திரையில் தவழ்வது போலத் தனியே
உலாவும் மதிழ்ச்சி-63-1

     இப்பி-சங்குப்பூச்சி-66-6

     எழுதும்மொழி- எழுதக்கூடிய வேதமொழியாகிய தமிழ் - 67-12

     வாய்-ஆற்று ஓரம். ஆற்றோரம் தண்ணீர் அறுக்காதபடி கட்டப்படும்
அணையை வாகணை என்று வழங்குப - 70-9

     பாசுபதவேடம் - சவம் தாங்கு மயானத்துச் சாம்பல் என்பு தலையோடு
மயிர்கயிறு தரித்தான் தன்னை, பவம் தாங்கு பாசுபத வேடத்தானை -
திருச்செங்காட்டாங்குடித் தாண்டகம்-72-8