பக்கம் எண் :

53
 

தருமை ஆதீனப் புலவர், செஞ்சொற் கொண்டல் டாக்டர். திரு. சொ.சிங்காரவேலன் உரை மாட்சி எழுதியுள்ளார்.

இப்பதிப்பு மயிலாடுதுறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நன்கொடை வெளியீடாக வெளிவருகிறது.

இத்திருமுறைப் பதிப்பைச் செம்மையான முறையில் அச்சிட்டு வழங்கும் பொறுப்பைச் சென்னை-யாழ்ப்பாணம் காந்தளகம் உரிமையாளர், மறவன்புலவு திரு. க.சச்சிதானந்தன் அவர்கள் ஆர்வத்தோடும் பக்தி உணர்வோடும் ஏற்று நன்முறையில் நிறைவேற்றியுள்ளார்.

ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் பெருங்கருணையைப் போற்றிஅன்பர்கள் இத்திருமுறையை ஓதி உணர்ந்து பயன் எய்துவார்களாக.

இங்ஙனம்,

கட்டளை விசாரணை

ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானத்தின்

வேளூர் தேவஸ்தானம்

உத்தரவுப்படி,

தருமை ஆதீனம்

வித்துவான் இராமலிங்கத் தம்பிரான்

13-12-96