பேருதவியாகும். சித்தாந்த சாத்திர உண்மைகள் ஆங்காங்கு நன்கு விளக்கப்பட்டுள்ளன. முதன் மூன்று திருமுறை வெளியீடுகளின் அனுபவமும் இதிற் கூடியிருத்தலால் இவ்வெளியீடு அவற்றினும் சிறந்து விளங்குகின்றது. கண்ணைக் கவரும் அழகுடன் விளங்குகின்றது இவ்வெளியீடு. வாழ்க இவ்வெளியீடு. வாழ்க ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானங்களின் திருவடிகள். வாழ்க முத்து. சு. மாணிக்கவாசகனார். வாழ்க திருத் தருமை ஆதீனம். | அடியேன், | கோயம்புத்தூர், | சம்பந்த சரணாலயன் | சேக்கிழார் நிலையம். | (சி. கே. எஸ்.) | 29-01-58. | |
|