பக்கம் எண் :

42
 

காண், வைத்தார், போலும், தோன்றும், கண்டாய், தாமே என்பன போன்ற சொற்கள் பலகாலும் பயிலப் பாடிய திருத்தாண்டகங்கள் பலவும் இத்திருமுறையில் உள்ளன.

பன்னெடுங் காலமாகத் திருமுறைப் பதிப்புக்களில் பல திருத்தாண்டகங்களுக்கு அப்பதிக அமைப்புக்கேற்ற தலைப்புக்கள் தரப் பெற்றுள்ளன.

தி.6 பதிக எண்

1.

அடையாளத் திருத்தாண்டகம்

4

2.

அடைவு திருத்தாண்டகம்

71

3.

உபதேசத் திருத்தாண்டகம்

4.

ஏழைத் திருத்தாண்டகம்

3

5.

காப்புத் திருத்தாண்டகம்

7

6.

தனித் திருத்தாண்டகம்

95, 96

7.

திருவடித் திருத்தாண்டம்

6

8.

நின்ற திருத்தாண்டகம்

94

9.

பலவகைத் திருத்தாண்டகம்

93

10.

புக்க திருத்தாண்டகம்

2

11.

பெரிய திருத்தாண்டகம்

1

12.

போற்றித் திருத்தாண்டகம்

5, 32, 55 - 57

13.

மறுமாற்றத் திருத்தாண்டகம்

98

14.

வினாவிடைத் திருத்தாண்டகம்

97

15.

க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகம்

70