பக்கம் எண் :

838
 
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்

உரைத்தன பத்துங்கொண்

டெந்தம் மடிகளை ஏத்து வார்இட

ரொன்றுந் தாமிலரே.

10

திருச்சிற்றம்பலம்


எனச் சுட்டு வருவிக்க "எந்தம் அடிகள்" என்றது ஒரு பெயரளவாய் நின்றது.

சேரமான் பெருமாள் நாயனார் புராணம்

 

உருகியஅன் பொடுகைகள்

குவித்துவிழுந் துமைபாகம்

மருவியதம் பெருமான்முன்

வன்றொண்டர் பாடினார்

வெருவுறவே டுவர் பறிக்கும்

வெஞ்சுரத்தில் எத்துக்கிங்

கருகிருந்தீர் எனக் கொடுகு

வெஞ்சிலையஞ் சொற்பதிகம்

- தி. 12 சேக்கிழார